Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலமிதுவே-2

எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2
நாம் ஜெபித்திட நாம் துதித்திட
சிறையிருப்பு மாறிடும்-2

1.துதித்திட கதவுகள் திறக்கும்
தூதர் சேனை வந்திறங்கும்-2
கட்டுக்கள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட

2.ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும்-2
பாகாலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட

3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2
தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா ஜெபித்திட

காரியம் மாறுதலாய் முடியும் – Kariyam Maruthalaai Lyrics in English

Kaariyam maaraுthalaay mutiyum nam karththarin karamathai seyyum-2 nam thaesaththin siraiyiruppai maattidum kaalamithuvae-2 elunthu vaa jepiththida elunthu vaa thuthiththida-2 naam jepiththida naam thuthiththida siraiyiruppu maaridum-2 1.thuthiththida kathavukal thirakkum thoothar senai vanthirangum-2 kattukkal yaavum araுnthidum kathavukalellaam thiranthidum-2 -elunthu vaa jepiththida 2.jepiththida akkini irangum karththarin vallamai vilangum-2 paakaalin aavikal aliyum thaesam thaevanai ariyum-2 -elunthu vaa jepiththida 3.saththuruvin kottaைkal thakarnthidum saaththaanin iraajjiyam alinthidum-2 thaevanin iraajjiyam valarnthida thaeva Sabaikal perukidum-2 -elunthu vaa jepiththida

PowerPoint Presentation Slides for the song காரியம் மாறுதலாய் முடியும் – Kariyam Maruthalaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காரியம் மாறுதலாய் முடியும் PPT
Kariyam Maruthalaai PPT

ஜெபித்திட எழுந்து வா துதித்திட நம் கர்த்தரின் இராஜ்ஜியம் காரியம் மாறுதலாய் முடியும் கரமதை செய்யும் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே சிறையிருப்பு மாறிடும் கதவுகள் English