Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் – (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

Kannkal Panneer Tharum Lyrics in English

Kannkal panneer tharum ullam vanthu vidum theyva thirumakavae un thanga maenikku anpu thaalaattu aelaip paadukinten – (2) kannnallo ponnallo, aaraaro aareero 1. Niththiyam thuranthaay nee iththirai piranthaay un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal 2. Intha paavikatkaay neer sontha poomi vittu ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal

PowerPoint Presentation Slides for the song Kannkal Panneer Tharum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும் PPT
Kannkal Panneer Tharum PPT

ஏழைப் பாடுகின்றேன் கண்கள் இத்திரை பிறந்தாய் சொந்த பூமி பன்னீர் தரும் உள்ளம் விடும் தெய்வ திருமகவே தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு கண்ணல்லோ English