Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்ணீரின் பாதைகளில்

கண்ணீரின் பாதைகளில்
நடந்த நாட்களில்
என்னை தேடி வந்தீங்க
சூழ்நிலையை மாற்றினீங்க-2

நன்றி சொல்ல ஆயிரம்
நாவுகள் போதாது
நினைச்சதை காட்டிலும்
அதிகமா செஞ்சீங்க-2

1.தரித்திரன் என்று சொல்லி
உலகத்தார் ஒதுக்குனாங்க-2
பெயர் சொல்லி அழைச்சி என்ன
செழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின்

2.அன்புக்காக உலகத்துல
தேடி நானும் அலஞ்சேனே-2
தேடி என்னை ஓடி வந்து
நான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின்

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil Lyrics in English

kannnneerin paathaikalil
nadantha naatkalil
ennai thaeti vantheenga
soolnilaiyai maattineenga-2

nanti solla aayiram
naavukal pothaathu
ninaichchathai kaattilum
athikamaa senjaீnga-2

1.thariththiran entu solli
ulakaththaar othukkunaanga-2
peyar solli alaichchi enna
selippaaka maattuneenga-2-kannnneerin

2.anpukkaaka ulakaththula
thaeti naanum alanjaenae-2
thaeti ennai oti vanthu
naan irukkaen enteenga-2-kannnneerin

PowerPoint Presentation Slides for the song கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்ணீரின் பாதைகளில் PPT
Kanneer Pathaikalil PPT

தேடி என்னை சொல்லி கண்ணீரின் பாதைகளில் நடந்த நாட்களில் வந்தீங்க சூழ்நிலையை மாற்றினீங்க நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாது நினைச்சதை காட்டிலும் அதிகமா செஞ்சீங்க English