Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காணிக்கை தர வந்தோம் உன் மலரடி

   

காணிக்கை தர வந்தோம் உன் மலரடி

பாதங்கள் வணங்க வந்தோம் (2)

வரங்களைப் பொழியும் நாயகனே – எம்

கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்

உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்

இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்

சந்தன மலர்களை எடுத்து வந்தோம்

தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற கூடி வருகின்றோம் (2)

உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம் 

கோதுமை கதிர்மணி போல் இணைந்து

எம் வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்

நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் (2)

வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற எம்மையே தருகின்றோம்

Kanikkai Thara Vanthom Lyrics in English

    kaannikkai thara vanthom un malarati paathangal vananga vanthom (2) varangalaip poliyum naayakanae – em karangalaik kuviththu vanangi vanthom un malarati panninthu vaalvinaith tharuvom iyarkaiyin elilinilae unakku em santhana malarkalai eduththu vanthom theepangal aenthi thirumun aetta kooti varukintom (2) unakkena aayiram geethangal paati emmaiyae tharukintom  kothumai kathirmanni pol innainthu em vaalvinaik kaannikkai aakka vanthom naavinaal unthan pukalinaip paada maetai varukintom (2) vaalvinil aayiram sevaikal aatta emmaiyae tharukintom

PowerPoint Presentation Slides for the song Kanikkai Thara Vanthom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காணிக்கை தர வந்தோம் உன் மலரடி PPT
Kanikkai Thara Vanthom PPT

வந்தோம் எம் காணிக்கை மலரடி வருகின்றோம் ஆயிரம் எம்மையே தருகின்றோம் தர பாதங்கள் வணங்க வரங்களைப் பொழியும் நாயகனே கரங்களைக் குவித்து வணங்கி பணிந்து English