Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்களால் கண்களால்-KANGALAL

கண்களால் கண்களால்
என் இயேசுவை பார்க்கின்றேன்
நாவினால் நாவினால்
என் தேவனை துதிக்கிறேன்
சிந்தையால் சிந்தனையால்
என் இராஜனை நோக்குவேன்
நடையினால் உடையினால்
அவரையே காண்பிப்பேன்

உம்மை போற்றி பாடுவேன்
தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்-என்றும்-2-கண்களால் கண்களால்

அன்பினால் என்னை கவர்ந்தீரே
உலகம் தரமுடியா சந்தோசம்
என் மேல் வீச செய்தீரே-2
உம் அன்பு பெரிதையா
உம் நேசம் பெரிதையா-2-கண்களால் கண்களால்

[RAP]
கிளாமராய் நடந்திட ஆசை உனக்கு
ரூமராய் இன்னொரு வாழ்க்கை உனக்கு
லைஃப் ஸ்டைல்கு அடிக்கிற தம்பி தம்மு
உன்ன இயேசு ராஜா வான்னா ஹக் ஜஸ்ட் கம்மு
ஓ அங்கும் இங்கும் எங்கும் பார்க்காமலே
திருட்டு காக்கா போல கண்ணு போகாமலே
புறா கண்ணு போல பாக்கணுமே
நெஞ்சுல இயேசுவை வைக்கணுமே

உம் கிருபையால் என்னை சுமந்தீரே
உலகம் வெறுத்த போதும்
உந்தன் தயவால் என்னை தாங்கினீரே-2
உம் கிருபை பெரிதையா
உம் இரக்கம் பெரிதையா-2-கண்களால் கண்களால்

கண்களால் கண்களால்-Kangalal Kangalal Lyrics in English

Kannkalaal kannkalaal en Yesuvai paarkkinten naavinaal naavinaal en thaevanai thuthikkiraேn sinthaiyaal sinthanaiyaal en iraajanai Nnokkuvaen nataiyinaal utaiyinaal avaraiyae kaannpippaen ummai potti paaduvaen thaevaa umakkae nanti solluvaen-entum-2-kannkalaal kannkalaal anpinaal ennai kavarntheerae ulakam tharamutiyaa santhosam en mael veesa seytheerae-2 um anpu perithaiyaa um naesam perithaiyaa-2-kannkalaal kannkalaal [RAP] kilaamaraay nadanthida aasai unakku roomaraay innoru vaalkkai unakku laiqp stailku atikkira thampi thammu unna Yesu raajaa vaannaa hak jast kammu o angum ingum engum paarkkaamalae thiruttu kaakkaa pola kannnu pokaamalae puraa kannnu pola paakkanumae nenjula Yesuvai vaikkanumae um kirupaiyaal ennai sumantheerae ulakam veraுththa pothum unthan thayavaal ennai thaangineerae-2 um kirupai perithaiyaa um irakkam perithaiyaa-2-kannkalaal kannkalaal

PowerPoint Presentation Slides for the song கண்களால் கண்களால்-Kangalal Kangalal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்களால் கண்களால்-KANGALAL PPT
Kangalal PPT

கண்களால் உம் என்னை இயேசுவை நாவினால் உலகம் பெரிதையா பெரிதையாகண்களால் உனக்கு கண்ணு பார்க்கின்றேன் தேவனை துதிக்கிறேன் சிந்தையால் சிந்தனையால் இராஜனை நோக்குவேன் நடையினால் உடையினால் English