Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரியில் ஏகசுதன்

LYRICS:-

கல்வாரியில் ஏகசுதன்
தொங்கியே மாண்டனரே
அழகற்றோராய் தேவ மைந்தன்
அந்தக்கேடடைந்தார்

குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு
பாவங்கள் ஏற்றவராய்
என் தேவனே கைவிட்டீரோ
கதறும் காட்சியிதே

மெய்யான பானம் மெய்யான போஜனம்
நித்திய ஜீவன் இவர்
என்றென்றுமாய் பிழைத்திட
பந்தியில் பங்கடைவோம்

சரீரமான சபையில் நம்மை
அன்புடன் இணைத்தாரே
இரத்தத்தினால் ஒப்பந்தம் செய்த
இயேசுவை பின்பற்றுவோம்

Kalvariyil Yegasuthan – கல்வாரியில் ஏகசுதன் Lyrics in English

LYRICS:- kalvaariyil aekasuthan thongiyae maanndanarae alakattaோraay thaeva mainthan anthakkaedatainthaar kuttamillaatha karththanaam Yesu paavangal aettavaraay en thaevanae kaivittiro katharaுm kaatchiyithae meyyaana paanam meyyaana pojanam niththiya jeevan ivar ententumaay pilaiththida panthiyil pangataivom sareeramaana Sabaiyil nammai anpudan innaiththaarae iraththaththinaal oppantham seytha Yesuvai pinpattaுvom

PowerPoint Presentation Slides for the song Kalvariyil Yegasuthan – கல்வாரியில் ஏகசுதன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரியில் ஏகசுதன் PPT
Kalvariyil Yegasuthan PPT

மெய்யான LYRICS கல்வாரியில் ஏகசுதன் தொங்கியே மாண்டனரே அழகற்றோராய் தேவ மைந்தன் அந்தக்கேடடைந்தார் குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு பாவங்கள் ஏற்றவராய் தேவனே கைவிட்டீரோ கதறும் காட்சியிதே English