Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி சிநேகம்

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதே
கல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2

உனக்காக எனக்காக
அவர் வடித்த அந்த இரத்தம்
அது கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி

கை கால்களில் ஆணி பாய
தாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரே
அது களைப்பின் தாகமோ
இல்லை ஆத்ம பாரமோ-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

அழகை இழந்த உந்தன் அழகு முகமே
எந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதே
உம் அழகை இழந்தீர்
உம் ஜீவன் தந்தீர்-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

Kalvari Sneham – கல்வாரி சிநேகம் Lyrics in English

Kalvari Sneham – kalvaari sinaekam kalvaari sinaekam ennai ilukkuthae kalmanam ellaam o..karaiyuthae-2 unakkaaka enakkaaka avar vatiththa antha iraththam athu kalvaari sinaekam ennai karaikkum sinaekam-2-kalvaari kai kaalkalil aanni paaya thaakaththaal en meetpar thutikkintarae athu kalaippin thaakamo illai aathma paaramo-2 athuthaan kalvaari sinaekam ennai karaikkum sinaekam-2-unakkaaka alakai ilantha unthan alaku mukamae enthan vaalkkaiyai alakaaka maattiyathae um alakai ilantheer um jeevan thantheer-2 athuthaan kalvaari sinaekam ennai karaikkum sinaekam-2-unakkaaka

PowerPoint Presentation Slides for the song Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி சிநேகம் PPT
Kalvari Sneham PPT

கல்வாரி சிநேகம் என்னை கரைக்கும் அதுதான் சிநேகம்உனக்காக அழகை உம் Kalvari Sneham இழுக்குதே கல்மனம் ஓகரையுதே உனக்காக எனக்காக வடித்த இரத்தம் சிநேகம்கல்வாரி கை English