கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
Kalvari Natha Karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா Lyrics in English
kalvaari naathaa karunnaiyin thaevaa
kaaththidum pukalidamae
kanntaen um anpai kalvaariyil
karththaavae umpaatham saranatainthaen
ummai vittu thooram naan senta naeram
ennai vittu thooram neer sellavillai
ennaiyum thaeti en vaalvil vantheer
umathanpai inimael oru pothum maravaen
kallarkal naduvae kallanaip pola
enakkaaka siluvaiyil neer mariththeer
maranaththaik kaattilum valiya um naesam
maattinathu enthan vaalvinaiyae
ulakamae ennaik kaivitta vaelai
kalangidaathae entu karam pattineer
umathanpai maravaen umpanni seyvaen
umakkaakavae naan entum vaaluvaen
PowerPoint Presentation Slides for the song Kalvari Natha Karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி நாதா கருணையின் தேவா PPT
Kalvari Natha Karunaiyin Deva PPT
Kalvari Natha Karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா Song Meaning
Kalvari Nata is the Deva of Mercy
A waiting haven
I saw your love at Calvary
Lord, I have surrendered
The time I went away from you
You are not far from me
You came into my life looking for me
I will never forget you from now on
Like a thief among thieves
You died on the cross for me
Your love is stronger than death
Changed whose life
When the world abandoned me
You held hands saying not to worry
I will forget you and I will devote myself
I will live for you forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English