Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Kalvari Mamalai Oram Lyrics in English

Kalvaari maa maalaiyoram
Kodungaோra kaatchi kanntaen
Kannnnil neer valinthiduthae
Enthan meetpar Yesu atho

Erusalaemin veethikalil
Iraththa vellam kolamida
Thirukkolam ninthanaiyaal
Urukkulainthu sentanarae

Siluvai than tholathilae
Sitharaுm than vaervaiyilae
Siraுmai atainthavaraay
Ninthanai pala sakiththaar

PowerPoint Presentation Slides for the song Kalvari Mamalai Oram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி மா மாலையோரம் PPT
Kalvari Mamalai Oram PPT

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் English