Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Lyrics in English

Kalvaari maa maalaiyoram kodungaோra kaatchi kanntaen kannnnil neer valinthiduthae enthan meetpar Yesu atho erusalaemin veethikalil iraththa vellam kolamida thirukkolam ninthanaiyaal urukkulainthu sentanarae siluvai than tholathilae sitharaுm than vaervaiyilae siraுmai atainthavaraay ninthanai pala sakiththaar

PowerPoint Presentation Slides for the song Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி மா மாலையோரம் PPT
Kalvari Ma Malai PPT

கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் English