Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலங்காதே திகையாதே

கலங்காதே திகையாதே
உன் கவலை கண்ணீர் நான் கண்டேன்
வருத்தங்கள் உன் பாரங்கள்
நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2

சொந்தம் பந்தம் மறந்தாலும்
உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்
நீ போகும் பாதை எல்லாமும்
உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே

1.வாழ்க்கையில் தோல்விகள்
போராட்டம் வந்தாலும்
தனிமையில் சோர்ந்து நீ
தவித்து நின்றாலும்-2

உன்னை விசாரிக்க
உன் தேவன் நான் உண்டு-2
ஒரு போதும் கைவிடாமல்
விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

2.எதிர்காலம் என்னவென்று
கலங்கி நீ போனாலும்
வீணான பழிகளால்
சோர்வாகி நின்றாலும்-2

உன்னை விசாரிக்க
உன் தேவன் நான் உண்டு-2
ஒருபோதும் கைவிடாமல்
விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

கலங்காதே திகையாதே – Kalangathae Thigaiyathae Lyrics in English

Kalangaathae thikaiyaathae un kavalai kannnneer naan kanntaen varuththangal un paarangal naan siluvaiyil unakkaay aettaுkkonntaen-2 sontham pantham maranthaalum unnai urangaamal naan kaaththiduvaen nee pokum paathai ellaamum unnai karam pitiththu vali nadaththiduvaen-kalangaathae 1.vaalkkaiyil tholvikal poraattam vanthaalum thanimaiyil sornthu nee thaviththu nintalum-2 unnai visaarikka un Dhevan naan unndu-2 oru pothum kaividaamal vilakaamal naan iruppaen-2-kalangaathae 2.ethirkaalam ennaventu kalangi nee ponaalum veennaana palikalaal sorvaaki nintalum-2 unnai visaarikka un Dhevan naan unndu-2 orupothum kaividaamal vilakaamal naan iruppaen-2-kalangaathae

PowerPoint Presentation Slides for the song கலங்காதே திகையாதே – Kalangathae Thigaiyathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கலங்காதே திகையாதே PPT
Kalangathae Thigaiyathae PPT

உன்னை நின்றாலும் விசாரிக்க தேவன் உண்டு கைவிடாமல் விலகாமல் இருப்பேன்கலங்காதே கலங்காதே திகையாதே கவலை கண்ணீர் கண்டேன் வருத்தங்கள் பாரங்கள் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன் சொந்தம் English