கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
Kadanthu vantha pathai Lyrics in English
Kadanthu vantha paathaikalaith thirumpip paarkkiraேn kannnneerodu karththaavae nanti solkiraேn nanti solkiraேn naan nanti solkiraேn appaa umakku nanti ,raajaa umakku nantianaathaiyaay alainthae naan thirinthaen aiyaa alaathae entu solli annaiththeer aiyaaethiraay vantha soolchchikalai muriyatiththeerae entha nilaiyilum ummaith thuthikka vaiththeeraepaadukalai sumanthu sella pelan thantheerae Parisuththamaay vaalvu vaala thunnai seytheeraeoru naalum kuraivillaamal unavu thantheer uraividamum utaiyum thanthu kaaththu vantheerthallappatta kallaakak kidanthaen aiyaa eduththu ennai payanpaduththi makilkinteer aiyaaeththanaiyo puthupaadal naavil vaiththeer ilatchangalai iratchikka payanpaduththukireer
PowerPoint Presentation Slides for the song Kadanthu vantha pathai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் PPT
Kadanthu Vantha Pathai PPT
Kadanthu vantha pathai Song Meaning
I look back at the paths that have been passed
I thank you Lord with tears
Thank you I thank you
Thank you father, thank you king
I wandered like an orphan, sir
You hugged me saying don't cry sir
Defeat the tricks of the enemy
Praise You in all circumstances
Give me the strength to carry the songs
You have helped me to live a holy life
You gave me food without fail for a day
You have provided shelter and clothing
I lay like a thrown stone, sir
You are enjoying taking me and using me sir
You put so many new songs on the tongue
You use it to save millions
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி சொல்கிறேன் உமக்கு ஐயா கடந்து பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே அப்பா ராஜா நன்றிஅனாதையாய் அலைந்தே திரிந்தேன் அழாதே சொல்லி அணைத்தீர் ஐயாஎதிராய் English
