Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

காத்திடும் தேவா

காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல்
காத்திடும் தேவா -2
– காத்திடும் தேவா

1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல்
காத்திடும் தேவா
– காத்திடும் தேவா

2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
– காத்திடும் தேவா

3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
– காத்திடும் தேவா

Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Lyrics in English

Kaathidum deva kaathidum – kaaththidum thaevaa kaaththidum kaaththidum thaevaa kaaththidum thaevaa kaaththidum thaevaa engalai ennaalum kaaththidum thaevaa -2 pollaatha kollai Nnoy pongiyelum vaelaiyil isravaelai kaaththathu pol kaaththidum thaevaa -2 – kaaththidum thaevaa 1. Akkiramam mikuthiyaal alivu perukum pothum loththuvai kaaththathu pol kaaththidum thaevaa – kaaththidum thaevaa 2. Irulin aathikkam poomiyai soolum pothum um vaarththai velichchamaaka valinadaththidumae – kaaththidum thaevaa 3. Pin Nnokki paarththu naan uppu thoonnaaka maattaேn munnokki otiyae um patham seruvaen – kaaththidum thaevaa

PowerPoint Presentation Slides for the song Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காத்திடும் தேவா காத்திடும் PPT
Kaathidum Deva Kaathidum PPT

காத்திடும் தேவா காத்தது போதும் உம் Kaathidum deva kaathidum எங்களை எந்நாளும் பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில் இஸ்ரவேலை அக்கிரமம் மிகுதியால் அழிவு English