Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே நீரே நித்தியர்

இயேசுவே நீரே நித்தியர்
 
1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக
 
இயேசுவே நீரே நித்தியர்!
தேவனே நீரே நித்தியர்!
காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்!

2. புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே
குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
உணர்த்திட உதவி செய்யும்

3. உலகத்து ஆசை மாமிசப்பற்று
சிற்றின்ப சோதனைகள்
இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும் 

Kaalaththin Palanai Lyrics in English

Yesuvae neerae niththiyar   1. Kaalaththin palanai ullaththil unarththum kaalaththin athipathiyae njaalaththil enathu vaalkkaiyaam padaku um siththaththil selvathaaka   Yesuvae neerae niththiyar! Thaevanae neerae niththiyar! Kaalaththil adangaa karththanaam thaevanae neerae niththiyar! 2. Pullaip pol oliyum thollaikal niraintha em vaalvu veraுm kathaiyae kumilipol thonti marainthidum maayai unarththida uthavi seyyum 3. Ulakaththu aasai maamisappattaு sittinpa sothanaikal Yesuvae engalai viduthalai seyyum niththiya vaasiyaakkum 

PowerPoint Presentation Slides for the song Kaalaththin Palanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே நீரே நித்தியர் PPT
Kaalaththin Palanai PPT

நீரே இயேசுவே நித்தியர் காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்காலத்தின் அதிபதியேஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகுஉம் சித்தத்தில் செல்வதாக நித்தியர்தேவனே நித்தியர்காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனேநீரே புல்லைப் English