Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலம் உமது கரத்தில்

Kaalam umathu karathil – காலம் உமது கரத்தில்

காலம் உமது கரத்தில் தேவா
கிருபை தாரும் – உந்தன் சித்தம் போல்
என்னை என்றும் நடத்திடும்

அப்பா நான் உந்தன் செல்ல பிள்ளைதான்
தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்
என்னை நீர் மன்னித்து உம்
பிள்ளையாக்கி – ஏற்றுக் கொள்ளும்
அன்பில் சேர்த்துகொள்ளும்

Kaalam Umathu Karathil – காலம் உமது கரத்தில் Lyrics in English

Kaalam umathu karathil – kaalam umathu karaththil kaalam umathu karaththil thaevaa kirupai thaarum – unthan siththam pol ennai entum nadaththidum appaa naan unthan sella pillaithaan thappu seythaalum ennai thanntiyaathirum ennai neer manniththu um pillaiyaakki – aettaுk kollum anpil serththukollum

PowerPoint Presentation Slides for the song Kaalam Umathu Karathil – காலம் உமது கரத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலம் உமது கரத்தில் PPT
Kaalam Umathu Karathil PPT

என்னை காலம் உமது கரத்தில் உந்தன் Kaalam umathu karathil தேவா கிருபை தாரும் சித்தம் நடத்திடும் அப்பா செல்ல பிள்ளைதான் தப்பு செய்தாலும் தண்டியாதிரும் English