Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அண்டசராசரம் போற்றிடும் இறைவா

அண்டசராசரம் போற்றிடும் இறைவா
அன்புடனே எமை காத்தடிடும் தேவா -2
உம் புகழ் பாடிட ஓடி நான் வந்தேன்
என் வாழ்வை உமக்கென்று தந்திட்டேன் தேவா-2

உமை பாடி பாடியே தினம் துதித்திடுவேன்
ஆடி பாடி என்றும் அகம் மகிழ்ந்திடுவேன்
புது ராகம் கொண்டு நான் உமை புகழ்ந்திடுவேன்
ஆதி தேவன் என்றும் உம் மடி பணிவேன்
என் இயேசு ராஜா என் மீது இரக்கமாயிரும்
என்றுமே கிருபையால் என்னையே நிரப்பியருளும்

நீர் பாவம் போக்கி எனை பரிசுத்தமாக்கி
சாபம் நீக்கி எனை நல்வழி படுத்தி
நித்திய ராஜ்யம் நிலவிட என்னை போதித்து
வேதம் எங்கும் செல்ல என்னை சீர் படுத்தி
என் இயேசு ராஜா என் மீது இரக்கமாயிரும்
என்றுமே கிருபையால் என்னையே நிரப்பியருளும்

Joshua Bible Study Lyrics in English

Anndasaraasaram pottidum iraivaa anpudanae emai kaaththadidum thaevaa -2 um pukal paatida oti naan vanthaen en vaalvai umakkentu thanthittaேn thaevaa-2 umai paati paatiyae thinam thuthiththiduvaen aati paati entum akam makilnthiduvaen puthu raakam konndu naan umai pukalnthiduvaen aathi Dhevan entum um mati pannivaen en Yesu raajaa en meethu irakkamaayirum entumae kirupaiyaal ennaiyae nirappiyarulum neer paavam pokki enai Parisuththamaakki saapam neekki enai nalvali paduththi niththiya raajyam nilavida ennai pothiththu vaetham engum sella ennai seer paduththi en Yesu raajaa en meethu irakkamaayirum entumae kirupaiyaal ennaiyae nirappiyarulum

PowerPoint Presentation Slides for the song Joshua Bible Study

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அண்டசராசரம் போற்றிடும் இறைவா PPT
Andasarasaram potridum iraiva PPT

தேவா உம் உமை பாடி இயேசு ராஜா இரக்கமாயிரும் என்றுமே கிருபையால் என்னையே நிரப்பியருளும் எனை படுத்தி என்னை அண்டசராசரம் போற்றிடும் இறைவா அன்புடனே எமை English