Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
அவருக்கு கொடுத்திடுவோம் (2)
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம் (2) – ஜீவனுள்ள 

1. இயேசுவும் தனக்காய் வாழாமல் – அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள 

2. ஊழியம் செய்வது பாக்கியமே – அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம் – ஜீவனுள்ள 

3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன – நான்
நலமாயிருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா – ஜீவனுள்ள 

4. உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய் – ஜீவனுள்ள

Jeevanulla Naatkalellaam Lyrics in English

Jeevanulla naatkalellaam Yesuvukkaay vaalvom iruppathuvo oru vaalvu – athai avarukku koduththiduvom (2) vaalnthiduvom naam vaalnthiduvom Yesuvukkaaka naam vaalnthiduvom (2) – jeevanulla  1. Yesuvum thanakkaay vaalaamal – avar namakkaay thaanae vaalnthaarae uyiraiyum kooda namakku thanthaarae itharku pathilaay enna seyvomae naamum vaalnthiduvom Yesuvukkaay – jeevanulla  2. Ooliyam seyvathu paakkiyamae – athin palano intu naam ariyomae Karththar or naal vanthiduvaarae antu ithanpalan konndu varuvaarae kanndu makilnthiduvom thulliduvom – jeevanulla  3. Yaaro seyyattum enakkenna – naan nalamaayirunthaal athu pothum ente suyamaay vaalvathinaalae pinnaal neeyum varunthiduvaayae entu unarvaayo inte vaa – jeevanulla  4. Ulakaththaiyae sonthamaakkinaalum athinaalae laapam ontumillaiyae Yesuvukkaay nee ethai seythaayo athuvae unakku uthavidum entum oyaathu ulaiththiduvom Yesuvukkaay – jeevanulla

PowerPoint Presentation Slides for the song Jeevanulla Naatkalellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவனுள்ள நாட்களெல்லாம் PPT
Jeevanulla Naatkalellaam PPT

ஜீவனுள்ள வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய் நாட்களெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வோம்இருப்பதுவோ வாழ்வு அதைஅவருக்கு கொடுத்திடுவோம் வாழ்ந்திடுவோம்இயேசுவுக்காக இயேசுவும் தனக்காய் வாழாமல் அவர்நமக்காய் தானே வாழ்ந்தாரேஉயிரையும் கூட நமக்கு தந்தாரேஇதற்கு English