Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார்

1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே

2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்
திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்த தெவ்வாறு
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே

3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு
ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே

4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே

5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்துச் சிலுவையை எடுத்து
வெற்றிக்கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar Lyrics in English

1. Jeevanulla thaevanaich sevippaar yaarunntoo?
Jeevanai avarkkaayalikka ingu yaarunntoo?
Jeevanai iratchippavan ilanthu povaanae
Jeevanai veraுppavano pattikkolvaanae – nammilae

2. Manithar intum ulakil vaalnthu varuvathevvaaraு?
Jeevaathipathi Yesu tham jeevan koduththathaal
ThiruchSabaiyin valarchchi ongach seytha thevvaaraு
Parisuththarin parivaaram jeevan vittathaal – nammilae

3. Saathraak maeshaak aapaethnaeko uyarnthathevvaaraு
Raajaavin ullaththil maattam vanthathevvaaraு?
Jeevanaip panayam vaiththuth theekkul sentathaal
Silaiyai vanangath thayakkaminti maraுththu nintathaal – nammilae

4. Paralokaththin paakkiyaththaip peraுvor yaavarum
Upaththiravaththin kukaikkul nulainthu sentu thirumpanum
Ulakaththaiyum maenmaiyaiyum utharith thallanum
Siluvaiyai mattum eduththu sukiththirukkanum – nammilae

5. Vellai angi thariththu nirkum koottam yaar ivar?
Iraththaththil tham angikalaith thoyththu veluththavar
Jeevanai veraுththuch siluvaiyai eduththu
Vettikgeetham paadum koottam ulakil uthikkattum – nammilae

PowerPoint Presentation Slides for the song ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் PPT
Jeevanulla Devanai Seavippar PPT

நம்மிலே ஜீவனை யாருண்டோ உலகில் தம் ஜீவன் சிலுவையை எடுத்து கூட்டம் ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் அவர்க்காயளிக்க இரட்சிப்பவன் இழந்து போவானே வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே மனிதர் English