Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க

உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — (2)

ஆராதனை ஆராதனை ஆராதனை

ஓ… நித்தியமானவரே — (2)

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்

உம்மை என்றும் ஆராதிப்பேன் — (2)

2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — (2)

3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — (2)

Jeevan Thantheer Ummai Aaraathikka Lyrics in English

1. Jeevan thantheer ummai aaraathikka vaala vaiththeer ummai aaraathikka therinthu konnteer ummai aaraathikka ummai ennaalum aaraathippaen ummai ennaalum aaraathippaen — (2) aaraathanai aaraathanai aaraathanai o… Niththiyamaanavarae — (2) neerae niranthamaanavar neerae kanaththirku paaththirar neerae makimaiyutaiyavar ummai entum aaraathippaen — (2) 2. Kirupai thantheer ummai aaraathikka pelanai thantheer ummai aaraathikka ooliyam thantheer ummai aaraathikka ummai ennaalum aaraathippaen ummai ennaalum aaraathippaen — (2) 3. Varangal thantheer ummai aaraathikka maenmai thantheer ummai aaraathikka njaanam thantheer ummai aaraathikka ummai ennaalum aaraathippaen ummai ennaalum aaraathippaen — (2)

PowerPoint Presentation Slides for the song Jeevan Thantheer Ummai Aaraathikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க PPT
Jeevan Thantheer Ummai Aaraathikka PPT

உம்மை ஆராதிக்க தந்தீர் ஆராதிப்பேன் எந்நாளும் ஆராதனை நீரே ஜீவன் வாழ வைத்தீர் தெரிந்து கொண்டீர் நித்தியமானவரே நிரந்தமானவர் கனத்திற்கு பாத்திரர் மகிமையுடையவர் English