Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவ நதியைப் பாராய்

பல்லவி

பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர், வந்து பாரீர்-பாரில்!

அனுபல்லவி

தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம்

சரணங்கள்

1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம்

2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம்

3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர்,-பாரில்! – பாவம்

4. ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதி[1] யடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார்,-பாரில்! – பாவம்

5. நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட,-பாவி – பாவம்

Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய் Lyrics in English

pallavi

paavam pokkum jeevanathiyaip
paareer, vanthu paareer-paaril!

anupallavi

theevinai theerkkum thaevamariyin
thiruraththa mintha aaraam,-paaril! – paavam

saranangal

1. kalvaari malaichchikara meethuttuk
kannkal ainthu thiranthae;-atho!
malkich siluvai yatiyil vilunthu
valinthoduthu paareer,-paaril! – paavam

2. paavachchumaiyaal nonthu sornthu
pathari vilun thalari-nitham
kooviyalutha anantham paerithil
kuliththae yulang kaliththaar,-paaril! – paavam

3. paththarulaththi litaividaamal
paaynthu valameenthu-athai
niththamum parisuththa kunaththil
nilainaattuthu paareer,-paaril! – paavam

4. orutharam intha nathiyin theerththam
unntoor jeevan kanntoor,-thaakam
aruthi[1] yataivar; vaerorunathik
kalaiyaar, thaeti yalaiyaar,-paaril! – paavam

5. niththiyanthanil kalanthuraiyunj sen
neeraar nathiyithilae-thangal
vasthiran thoyththa suththar sapaiyil
vaalnthugeetham paada,-paavi – paavam

PowerPoint Presentation Slides for the song Jeeva Nathiyai Paarai – ஜீவ நதியைப் பாராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவ நதியைப் பாராய் PPT
Jeeva Nathiyai Paarai PPT

பாவம் பாரீர்பாரில் பல்லவி போக்கும் ஜீவநதியைப் பாரீர் அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்பாரில் சரணங்கள் கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் கண்கள் ஐந்து English