Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபத்தின் ஆவலை என்

1.ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2.பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3.எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4.தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என் Lyrics in English

1.jepaththin aavalai en nenjil arulum; theyvaavee, loka naesaththai ennai vittakattaுm. 2.pooloka sinthaiyai veraுththuth thalluvaen; maelaana niththiya inpaththai naan thaeda aevumaen. 3.enakkuth thunnaiyaay en pakkaththil irum; naan nilainirkumpatiyaay kirupai aliyum. 4.theyvanpin paasaththaal kattunndu, entaikkum ummai en mulu manathaal pinpattachcheythidum.

PowerPoint Presentation Slides for the song Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபத்தின் ஆவலை என் PPT
Jebathin Aavalai En PPT

ஜெபத்தின் ஆவலை நெஞ்சில் அருளும் தெய்வாவீ லோக நேசத்தை என்னை விட்டகற்றும் பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன் மேலான நித்திய இன்பத்தை தேட ஏவுமேன் எனக்குத் English