Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபம் கேளும் பதில் தாரும்

ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

5. மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்

6. மிஷினரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்

7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்

8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

Jebam Kelum Bathil Thaarum Lyrics in English

Jebam kaelum pathil thaarum athisayam seyyum aiyaa 1. Nooraு koti en janangal aelu latcham kiraamangal Yesuvai kaana vaenndum 2. Umakkethiraay seyalpaduvor um paatham vara vaenndum umakkaay vaala vaenndum 3. Inthiyaavai paalaakkum anthakaara vallamaikal akantu poka vaenndum 4. Naadaalum thalaivarkalai naalthoraுm paathukaaththu njaanaththaal nirappa vaenndum 5. Mariththup pona manitharellaam um kuralaik kaettu intu maraுvaalvu pera vaenndum 6. Mishinari ooliyangal menmaelum peruka vaenndum unnmaiyaay ulaikka vaenndum 7. Silaikal valipaadu seyalattaுp poka vaenndum narseythi parava vaenndum 8. Aalum thalaivarkal koottam um naamam solla vaenndum umakkae anja vaenndum

PowerPoint Presentation Slides for the song Jebam Kelum Bathil Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபம் கேளும் பதில் தாரும் PPT
Jebam Kelum Bathil Thaarum PPT

போக ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா நூறு கோடி ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ English