Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெப வேளையில் என் தேவனே

ஜெப வேளையில் என் தேவனே
அப்பா உம்மை நான்
நோக்கி பார்கிறேனே – உம்மை

அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் – 2

புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்

கல்வாரியே என் நேசரே – உம்
அன்பினால் இழுத்து கொண்டீர்

Jeba Vezhaiyil En Devanae Lyrics in English

Jepa vaelaiyil en thaevanae appaa ummai naan Nnokki paarkiraேnae – ummai athikaalaiyil kann viliththu um mukaththai tharisippaen – 2 puthu kirupai puthu pelanum anuthinamum nirappidum kalvaariyae en naesarae – um anpinaal iluththu konnteer

PowerPoint Presentation Slides for the song Jeba Vezhaiyil En Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெப வேளையில் என் தேவனே PPT
Jeba Vezhaiyil En Devanae PPT

உம்மை உம் புது ஜெப வேளையில் தேவனே அப்பா நோக்கி பார்கிறேனே அதிகாலையில் கண் விழித்து முகத்தை தரிசிப்பேன் கிருபை பெலனும் அனுதினமும் நிரப்பிடும் English