Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

அக்கினியாய் நான் எரிய வேண்டும்
அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
ஜெப ஆவியால் நிரப்புமே

உலகம் மாமிசம் பிசாசினால்
அழியும் மாந்தர்க்காய்
திறப்பின் வாசலில் நின்றிட
ஜெப ஆவியால் நிரப்புமே

இரத்தமும் வேர்வையும் சிந்தியே
ஜெபித்த நேசரே
வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
ஜெப ஆவியால் நிரப்புமே

Jeba aavi ennil Lyrics in English

Jepa aavi ennil oottaுm thaevaa jepa sinthai ennil thaarum thaevaaakkiniyaay naan eriya vaenndum anal mootdidum aluthu pulampi jepiththida jepa aaviyaal nirappumaeulakam maamisam pisaasinaal aliyum maantharkkaay thirappin vaasalil nintida jepa aaviyaal nirappumaeiraththamum vaervaiyum sinthiyae jepiththa naesarae vaalnaalellaam ummaip polavae jepa aaviyaal nirappumae

PowerPoint Presentation Slides for the song Jeba aavi ennil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா PPT
Jeba Aavi Ennil PPT

Jeba aavi ennil Song Meaning

God pours out the spirit of prayer in me
God, give me prayerful thoughts

I want to burn like fire
To cry and pray with burning heat
Be filled with the spirit of prayer

The world is flesh of the devil
perishable mandharkai
Stand at the opening
Be filled with the spirit of prayer

Shed blood and roots
Praying friend
Like you for life
Be filled with the spirit of prayer

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெப ஆவியால் என்னில் ஆவி ஊற்றும் தேவா சிந்தை தாரும் தேவாஅக்கினியாய் எரிய அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட நிரப்புமேஉலகம் மாமிசம் பிசாசினால் அழியும் English