Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வசதி இல்லை

வசதி இல்லை
தங்க இடமும் இல்லை
உதவி செய்ய இங்கு ஒருவரும் இல்லை(2)

உம்மையே நம்பி வாழ்க்கின்றேன் இயேசுவே
எந்தன் நேசரே நீர் ஒருவரே
எந்தன் அடைக்கலம் ஆதாரமே(2)

உணவும் இல்லை
உடுக்க உடையுமில்லை
கொடுப்பவர் இங்கு எவருமில்லை(2)

பொருளும் இல்லை
கையில் பணமுமில்லை
தருபவர் இங்கு எவருமில்லை (2)

Jacob Jeeva – Vasathi illai Lyrics in English

Vasathi illai thanga idamum illai uthavi seyya ingu oruvarum illai(2) ummaiyae nampi vaalkkinten Yesuvae enthan naesarae neer oruvarae enthan ataikkalam aathaaramae(2) unavum illai udukka utaiyumillai koduppavar ingu evarumillai(2) porulum illai kaiyil panamumillai tharupavar ingu evarumillai (2)

PowerPoint Presentation Slides for the song Jacob Jeeva – Vasathi illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வசதி இல்லை PPT
Vasathi illai PPT

இல்லை எந்தன் எவருமில்லை வசதி தங்க இடமும் உதவி செய்ய ஒருவரும் உம்மையே நம்பி வாழ்க்கின்றேன் இயேசுவே நேசரே நீர் ஒருவரே அடைக்கலம் ஆதாரமே உணவும் English