Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியுள்ள இதயத்தோடு

நன்றியுள்ள இதயத்தோடு
நல்லவரை துதிக்கிறேன்
நன்றியுள்ள வார்த்தைகளால்
சொல்லி சொல்லி மகிழ்கிறேன்-2

அல்லேலுயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உயர்த்தி பாடுவேன்-நா
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லியே
அப்பா உங்க நாமத்தை உரக்க சொல்லுவேன்

சொந்தம் விட்டு பந்தம் விட்டு
ஓடி வந்தேன் நான்
நல்ல செய்தி உங்களுக்கு
சொல்ல போறேன் நான்-2

வீடு இல்லா கிராமத்தை
நான் பார்த்திருக்கிறேன்
உணவு இல்லா மனிதரோடு
பேசி இருக்கிறேன்-2

கல்லாமையும் இல்லாமையாய்
மாற்றி தந்தீங்க
அழிந்து போகும் ஆத்துமாவை
மீட்க(காக்க) செய்தீங்க

Jacob Arul – Nandriyulla ithayaththodu Lyrics in English

Nantiyulla ithayaththodu nallavarai thuthikkiraேn nantiyulla vaarththaikalaal solli solli makilkiraேn-2 allaeluyaa Alleluya entu solliyae appaa unga naamaththai uyarththi paaduvaen-naa Alleluya Alleluya entu solliyae appaa unga naamaththai urakka solluvaen sontham vittu pantham vittu oti vanthaen naan nalla seythi ungalukku solla poraேn naan-2 veedu illaa kiraamaththai naan paarththirukkiraேn unavu illaa manitharodu paesi irukkiraேn-2 kallaamaiyum illaamaiyaay maatti thantheenga alinthu pokum aaththumaavai meetka(kaakka) seytheenga

PowerPoint Presentation Slides for the song Jacob Arul – Nandriyulla ithayaththodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியுள்ள இதயத்தோடு PPT
Nandriyulla ithayaththodu PPT

அல்லேலூயா நன்றியுள்ள சொல்லி சொல்லியே அப்பா உங்க நாமத்தை இல்லா இதயத்தோடு நல்லவரை துதிக்கிறேன் வார்த்தைகளால் மகிழ்கிறேன் அல்லேலுயா உயர்த்தி பாடுவேன்நா உரக்க சொல்லுவேன் சொந்தம் English