Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஐயா உம் தோள்களிலே

ஐயா உம் தோள்களிலே  

ஆடிடும் மலரிலே  

மெய்யாய் ஒரு மலராய்  

தேவன் தரவில்லையே

பல்லவி  

சின்னப் பூ நானல்லவோ தேவனே  

நான் சொல்லவோ  

என்னை உம் பாதத்திலே  

ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)

வண்ணம் எனக்கில்லையே  

வாசல் திறப்பில்லையே  

மண்ணில் உதிரும் முன்னே  

வாழ்வு கொடுத்தால் என்ன – சின்னப் பூ

தொய்யும் உயிர் பிரிந்தே  

ஓடிப்பறக்கும் முன்னே  

தூய விரல்களிலே  

தொட்டுப் பறித்தால் என்ன – சின்னப் பூ

Iyya Um Tholgalile Lyrics in English

Aiyaa um tholkalilae   aadidum malarilae   meyyaay oru malaraay   Dhevan tharavillaiyae pallavi   sinnap poo naanallavo thaevanae   naan sollavo   ennai um paathaththilae   aettaுkkonndaal ennavo(2) vannnam enakkillaiyae   vaasal thirappillaiyae   mannnnil uthirum munnae   vaalvu koduththaal enna – sinnap poo thoyyum uyir pirinthae   otipparakkum munnae   thooya viralkalilae   thottup pariththaal enna – sinnap poo

PowerPoint Presentation Slides for the song Iyya Um Tholgalile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஐயா உம் தோள்களிலே PPT
Iyya Um Tholgalile PPT

சின்னப் பூ உம் முன்னே ஐயா தோள்களிலே ஆடிடும் மலரிலே மெய்யாய் மலராய் தேவன் தரவில்லையே பல்லவி நானல்லவோ தேவனே சொல்லவோ என்னை பாதத்திலே English