Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜயையா நான் வந்தேன்

ஜயையா, நான் வந்தேன்

 
ஜயையா, நான் வந்தேன்; – தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.

1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
– ஜயையா

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
– ஜயையா

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை எத்தனையோ! – இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
– ஜயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
தென்னை அரவணையும்; – மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்
– ஜயையா

Iyaiah Naan Vanthen Deva Lyrics in English

Jayaiyaa, naan vanthaen   jayaiyaa, naan vanthaen; – thaeva aattukkutti, vanthaen. 1. Thuyyan neer sori, paavi enakkaaych sinthith thushdan enai alaiththeer, – thayai seyvom ente; ithai allaathu pokkillai; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa 2. Ullak karaikalil ontenum thaanaay olinthaal varuvaen, entu – nillaen; thau; um uthiram karai yaavum theerththidum; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa 3. Ennnam, veliyae poraattangal, utpayam eththanai eththanaiyo! – ivai thinnnam akatti eliyaenai ratchiyum; thaevaattukkutti, vanthaen. – jayaiyaa 4. Aettaுkkonndu mannippu eenthu suththikarith thennai aravannaiyum; – manam thaettikkonntaen unthan vaakkuththaththangalaal; thaevaattukkutti, vanthaen – jayaiyaa

PowerPoint Presentation Slides for the song Iyaiah Naan Vanthen Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜயையா நான் வந்தேன் PPT
Iyaiah Naan Vanthen Deva PPT

வந்தேன் ஜயையா தேவாட்டுக்குட்டி தேவஆட்டுக்குட்டி துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே அல்லாது போக்கில்லை உள்ளக் English