இத்தரை மாந்தரே நித்திரை தௌiவீர்
இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர்
இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்
யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர்
பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்று
இடறலின் காலமோ எங்குமுண்டாயிற்று
மானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுது
முடிவு காலத்தில் நீ சேவை செய்திட
பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்தது
வஞ்சக மாந்தரால் வாதை நிறைந்தது
தஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திட
அஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட
யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுது
பக்தர் கூட்டங்கள் பரனையே தேடுது
சத்திய வசனமோ எங்குமே கேட்குது
நித்திய ராஜ்யம் சேர்க்க ஒரே மனதாய்
Iththarai Mandharae Lyrics in English
Iththarai maantharae niththirai thauiveer Yesuvin Suvisesham koora elunthu selveer Yesu naamam koora panninthu selluveer yosanaiyodu kooda thunninthu selluveer pakal sentu poyittaு iravum aayittaு idaralin kaalamo engumunndaayittaு maanida ullangal maaymaalam paesuthu mutivu kaalaththil nee sevai seythida poomi athirnthathu panjangal vanthathu vanjaka maantharaal vaathai nirainthathu thanjam avar unndu thaaranni therinthida anjaamal kenji nee sevai seythida yuththangal naernthathu siththam niraivaeraுthu pakthar koottangal paranaiyae thaeduthu saththiya vasanamo engumae kaetkuthu niththiya raajyam serkka orae manathaay
PowerPoint Presentation Slides for the song Iththarai Mandharae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இத்தரை மாந்தரே நித்திரை தௌவீர் PPT
Iththarai Mandharae PPT
Iththarai Mandharae Song Meaning
This is how you sleep
You will rise up and preach the gospel of Jesus
You will bow down to say the name of Jesus
You will dare even with the idea
Day has passed and night has come
The time of stumbling has come
Human hearts are deceitful
May you serve in the end times
The earth shook and famines came
Plagued by the treacherous mantra
Let him know that he has shelter
Don't be afraid to beg and serve
Wars are fought and wills are fulfilled
Crowds of devotees seek Lord
Truth is heard everywhere
One mind to add the eternal kingdom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூற சேவை செய்திட இத்தரை மாந்தரே நித்திரை தௌiவீர்இயேசுவின் சுவிசேஷம் எழுந்து செல்வீர் இயேசு நாமம் பணிந்து செல்லுவீர்யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர் பகல் சென்று English
