Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதோ ஓர் திறந்த வாசல்

இதோ ஓர் திறந்த வாசல்
உனக்காக எனக்காக
இயேசு தருகிறார்
ஒருவனும் பூட்ட முடியாதே – இதை 

1. அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிட
அறுவடை பணியை நாம் செய்திட

2. கட்டுண்ட மக்களை விடுவிக்க
சிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட 

3. சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்க
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட 

4. கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்க
சிலுவை கொடி தேசத்திலே பறந்திட 

5. இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்பட
மகிமையான ஊழியத்தை செய்திட

Itho Oru Thirantha Vasal Lyrics in English

Itho or thirantha vaasal unakkaaka enakkaaka Yesu tharukiraar oruvanum pootta mutiyaathae – ithai  1. Alinthu pokum aaththumaavai meettida araுvatai panniyai naam seythida 2. Kattunnda makkalai viduvikka siraippatta janangalai meettida  3. Saaththaanin soolchchikalai muriyatikka saththuruvin kottaைkalai thakarththida  4. Kaalmithikkum thaesaththai suthantharikka siluvai koti thaesaththilae paranthida  5. Yesuvukkaay elumpi neeyum seyalpada makimaiyaana ooliyaththai seythida

PowerPoint Presentation Slides for the song Itho Oru Thirantha Vasal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதோ ஓர் திறந்த வாசல் PPT
Itho Oru Thirantha Vasal PPT

செய்திட இதோ திறந்த வாசல்உனக்காக எனக்காகஇயேசு தருகிறார்ஒருவனும் பூட்ட முடியாதே அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிடஅறுவடை பணியை கட்டுண்ட மக்களை விடுவிக்கசிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட English