இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றது
எப்படி கைவிடுவேன்
எப்படி கைநெகிழ்வேன் – உன்னை
2. நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ
3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்
4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்
Isravaelae Unnai Eppadi Lyrics in English
Isravaelae unnai eppatik kaividuvaen eppiraayeemae unnai eppatik kainekilvaen en makanae unnai eppatik kaividuvaen en makalae unnai eppatik kainekilvaen 1. En ithayam unakkaay aengukintathu en irakkam pongipongi valikintathu eppati kaividuvaen eppati kainekilvaen – unnai 2. Naanae thaan unnai kunamaakkinaen aeno nee ariyaamal ponaayo 3. Kaiyilae aenthi nadaththukiraேn karampitiththu nadakka unnaip palakkukiraேn 4. Parivu ennum kayiraுkalaal pinnaiththuk konntaen pakkam saaynthu unavu naan oottukiraேn 5. Mutivillaatha anpu naan kaattiyullaen; paeranpaal unnai eerththuk konntaen
PowerPoint Presentation Slides for the song Isravaelae Unnai Eppadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் PPT
Isravaelae Unnai Eppadi PPT
Isravaelae Unnai Eppadi Song Meaning
How can I forsake you, O Israel?
How shall I bow to you, Ephraim?
How can I abandon you my son
How shall I bow to you, my daughter?
1. My heart longs for you
My compassion overflows
How can I give up?
How can I surrender - to you
2. I healed you myself
Did you miss something?
3. I carry it in my hand
I get used to walking with you hand in hand
4. I bound myself with the ropes of compassion
Leaning to the side I feed the food
5. Endless love I have shown;
I was attracted to you by my grandson
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் இஸ்ரவேலே கைவிடுவேன்எப்பிராயீமே கைநெகிழ்வேன்என் மகனே கைவிடுவேன்என் மகளே இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றதுஎப்படி கைவிடுவேன்எப்படி – நானே குணமாக்கினேன்ஏனோ English
