Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்

வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் — வழியும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை — வழியும்

3. துன்பநேரம் சோர்ந்து விடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு — வழியும்

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய் — வழியும்

Isravaelae Payappadaathae Lyrics in English

Isravaelae payappadaathae naanae un Dhevan valiyum saththiyamum jeevanum naanae 1. Unnai naanae therinthu konntaenae un peyar solli naan alaiththaenae oru pothum naan kaividamaattaேn kaividamaattaேn — valiyum 2. Thaay maranthaalum naan maravaenae ullangaiyil thaangi ullaen orupothum naan marappathillai maranthu povathillai — valiyum 3. Thunpanaeram sornthu vidaathae jeevakireedam unakkuth tharuvaen seekkiram varuvaen alaiththuch selvaen elunthu oli veesu — valiyum 4. Theeyin naduvae nee nadanthaalum erinthu neeyum pokamaattay aaraுkalai nee kadakkum pothu moolki poka maattay — valiyum

PowerPoint Presentation Slides for the song Isravaelae Payappadaathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே பயப்படாதே PPT
Isravaelae Payappadaathae PPT

வழியும் நானே கைவிடமாட்டேன் இஸ்ரவேலே பயப்படாதே தேவன் சத்தியமும் ஜீவனும் உன்னை தெரிந்து கொண்டேனே பெயர் சொல்லி அழைத்தேனே போதும் தாய் மறந்தாலும் மறவேனே English