Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே

1. இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
பெத்லகேம் என்னும் ஊரினிலே
பிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார்
பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார்

உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்

2. கன்னிமரியின் தாய்மையிலே
தாவீது இராஜா வம்சத்திலே
பிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார்
பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார்
– உன்னதத்தில்

3. சத்திரத்தில் இடம் இல்லையே
மெத்தையோ தொழுமுன்னணையே
பிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்
பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
– உன்னதத்தில்

Isravael Naathilae Lyrics in English

1. Israel ennum naattinilae pethlakaem ennum oorinilae piranthaar (4) thaeva kumaaran piranthaar piranthaar (4) Yesu Kristhu piranthaar unnathaththil makimai poomiyilae samaathaanam manushar mael piriyam manushar mael piriyam 2. Kannimariyin thaaymaiyilae David iraajaa vamsaththilae piranthaar (4) athisayamaanavar piranthaar piranthaar (4) munnorin maesiyaa piranthaar – unnathaththil 3. Saththiraththil idam illaiyae meththaiyo tholumunnannaiyae piranthaar (4) sirushtippin Dhevan piranthaar piranthaar (4) karththaathi Karththar piranthaar – unnathaththil

PowerPoint Presentation Slides for the song Isravael Naathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே PPT
Isravael Naathilae PPT

பிறந்தார்பிறந்தார் பிறந்தார் உன்னதத்தில் இஸ்ரவேல் நாட்டினிலேபெத்லகேம் ஊரினிலேபிறந்தார் தேவ குமாரன் இயேசு கிறிஸ்து மகிமைபூமியிலே சமாதானம்மனுஷர் பிரியம்மனுஷர் பிரியம் கன்னிமரியின் தாய்மையிலேதாவீது இராஜா வம்சத்திலேபிறந்தார் அதிசயமானவர் English