Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்
இருக்கும் தேவன் பெரியவர்
துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும்
நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார்

சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து
இஸ்ரவேல் ஜனத்தை அதில் நடத்திச் சென்றார்
பார்வோனையும் அவன் சேனைகளையும்
சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார்

தூதர்களின் மன்னாவை உணவாகக்கொடுத்து
வனாந்திரத்தில் ஜனத்தை நடத்திச் சென்றார்
கன்மலையைப் பிளந்து தண்ணீர்களை
வரவழைத்து ஜனத்தின் தாகம் தீர்த்தார்

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum Lyrics in English

Ulakaththil irupporilum nammil irukkum Dhevan periyavar thunpangal vanthaalum kashdangal vanthaalum nammaik kaividaamal thaangiduvaar sivantha samuththiraththai iranndaakap pilanthu Israel janaththai athil nadaththich sentar paarvonaiyum avan senaikalaiyum sivantha samuththiraththil kavilththup pottar thootharkalin mannaavai unavaakakkoduththu vanaanthiraththil janaththai nadaththich sentar kanmalaiyaip pilanthu thannnneerkalai varavalaiththu janaththin thaakam theerththaar

PowerPoint Presentation Slides for the song உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil PPT
Irupporilum PPT

வந்தாலும் சிவந்த பிளந்து ஜனத்தை நடத்திச் சென்றார் உலகத்தில் இருப்போரிலும் நம்மில் தேவன் பெரியவர் துன்பங்கள் கஷ்டங்கள் நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார் சமுத்திரத்தை இரண்டாகப் இஸ்ரவேல் English