Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இருந்தவரே இருப்பவரே

இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர் -2

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

என் இராஜனே
யெகோவா ராஃபா
சுகம் தரும் மருத்துவரே
ஜீவன் தந்தீர்
யெகோவா ரூவா
நடத்திடும் நல் மேய்ப்பரே
வாழ வைத்தீர்

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே Lyrics in English

Irunthavarae iruppavarae neer entum maaraathavar -2 yaavae yeshuvaa enthan Yesuvae-2 en iraajanae yekovaa raaqpaa sukam tharum maruththuvarae jeevan thantheer yekovaa roovaa nadaththidum nal maeypparae vaala vaiththeer yaavae yeshuvaa enthan Yesuvae-2 yekovaa shaalom samaathaanam tharupavarae enakkullae yekovaa nisi jeyam tharupavarae en vaalvinilae yaavae yeshuvaa enthan Yesuvae-2

PowerPoint Presentation Slides for the song Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருந்தவரே இருப்பவரே PPT
Irunthavare Irupavarae PPT

யெகோவா யாவே யெஷுவா எந்தன் இயேசுவே தருபவரே இருந்தவரே இருப்பவரே நீர் மாறாதவர் இராஜனே ராஃபா சுகம் தரும் மருத்துவரே ஜீவன் தந்தீர் ரூவா நடத்திடும் English