இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன்
அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்
இயேசு என்னோடிருப்பதால்
மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழியே
ஆவியால் அபிஷேகித்தார்
அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல் மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார்
Irul soolntha logathil Lyrics in English
Irul soolntha lokaththil imaip poluthum thoongaamal kannmanni pola ennai Karththar Yesu kaaththaarae kaanangalaal nirainthu kaalamellaam paaduvaenanjitaen anjitaen – en Yesu ennotiruppathaalmaranap pallaththaakkil naan nadantha vaelaikalil karththarae ennotirunthu thaettinaar tham kolinaal paaththiram nirampi valiyae aaviyaal apishaekiththaaralaikal padakin mael mothiyae aalththinaalum kadal mael nadanthu vanthu karththarae ennaith thookkinaar alaikal neekkiyavar amaithip paduththinaar
PowerPoint Presentation Slides for the song Irul soolntha logathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருள் சூழ்ந்த லோகத்தில் PPT
Irul Soolntha Logathil PPT
Irul soolntha logathil Song Meaning
In a dark world
Without sleeping a wink
Me like an eyeball
Lord Jesus Christ
Full of ghosts
I will sing all the time
Anchiten Anchiten – N
Because Jesus is with me
In Death Valley
As I walked
God be with me
He scored with his goal
The vessel is full
Anointed by the Spirit
Waves over the boat
Even if it crashes
Walked over the sea
The Lord lifted me up
He who removed the waves calmed
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு கர்த்தரே இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல் கண்மணி என்னை கர்த்தர் காத்தாரே கானங்களால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்அஞ்சிடேன் அஞ்சிடேன் என்னோடிருப்பதால்மரணப் பள்ளத்தாக்கில் English
