Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரங்குங்கப்பா

Irangungappa – இரங்குங்கப்பா

இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் வேதனை மாற்றிட
இரங்குங்கப்பா
இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
என் கண்ணீரை துடைத்திட
இரங்குங்கப்பா
கண்ணீரோடு விதைத்தெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
உன் துக்க நாட்கள் முடிந்து போனது
(மகனே, மகளே )
துக்க நாட்கள் முடிந்து போனது
வேதனை பெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ – 2
கண்ணீரை காண்கின்றவர் ஓர்
துரவை தருகின்றாரே – உன்
உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும்
வாய்க்காமல் போய்விடுமே – உன் துக்க நாட்கள்
வியாதியின் நெருக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ -2
பெலத்தை தருகின்றவர் – புது
உன்னோடு இருக்கின்றாரே
சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும்
அவர் உனக்கு பெலனானவர் – உன் நாட்கள் நாட்கள்
வறுமையின் தாக்கத்தினால்
சோர்ந்து போய் நிற்கின்றாயோ-2
ஈசாக்கின் தேவனவர் – உனக்கு
நூறு மடங்கு தந்திடுவார்
வெறுமையான நிலங்களெல்லாம்
புல் வெளியாய் மாற்றிடுவார் – உன் துக்க நாட்கள்

Irangungappa – இரங்குங்கப்பா Lyrics in English

Irangungappa – irangungappaa

irangungappaa irangungappaa
en vaethanai maattida
irangungappaa
irangungappaa irangungappaa
en kannnneerai thutaiththida
irangungappaa
kannnneerodu vithaiththellaam
kempeeramaay arukka seyveer
un thukka naatkal mutinthu ponathu
(makanae, makalae )
thukka naatkal mutinthu ponathu
vaethanai perukkaththinaal
sornthu poy nirkintayo – 2
kannnneerai kaannkintavar or
thuravai tharukintarae – un
unakkethiraana aayutham ontum
vaaykkaamal poyvidumae – un thukka naatkal
viyaathiyin nerukkaththinaal
sornthu poy nirkintayo -2
pelaththai tharukintavar – puthu
unnodu irukkintarae
sanjalam maarum thavippum maarum
avar unakku pelanaanavar – un naatkal naatkal
varumaiyin thaakkaththinaal
sornthu poy nirkintayo-2
eesaakkin thaevanavar – unakku
nootru madangu thanthiduvaar
verumaiyaana nilangalellaam
pul veliyaay maattiduvaar – un thukka naatkal

PowerPoint Presentation Slides for the song Irangungappa – இரங்குங்கப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரங்குங்கப்பா PPT
Irangungappa PPT

இரங்குங்கப்பா நாட்கள் துக்க சோர்ந்து போய் நிற்கின்றாயோ வேதனை கண்ணீரை முடிந்து போனது மாறும் உனக்கு Irangungappa மாற்றிட துடைத்திட கண்ணீரோடு விதைத்தெல்லாம் கெம்பீரமாய் அறுக்க English