Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரங்கணுமே தேவா இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே

chorus

இரங்கிடுமே
மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு
மனம் இரங்கிடுமே

Verse 1

பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்

chorus
பெருகணுமே
தேவ பயம் பெருகணுமே
என் தேச ஜனம்
உம் பக்கம் திரும்பணுமே

Interlude

Verse 2
வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

மாறனுமே
இதயங்கள் மாறணுமே
தேடணுமே
இயேசுவை தேடணும்

மாறணுமே
இதயங்கள் மாறணுமே
நீர் மனம் இரங்கி
சுகத்தை ஊற்றணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Lyrics in English

iranganumae thaevaa iranganumae
engal jepam kaettu manam iranganumae

alivukku neengalaakki oruvisai irakkam kaatti
engal thaesaththai neer meetka vaenndumae

chorus

irangidumae
manam irangidumae
en jepam kaettu
manam irangidumae

Verse 1

payangal maarattum vaathaikal oliyattum
thaeva payam onte thaesaththil perukattum

chorus
perukanumae
thaeva payam perukanumae
en thaesa janam
um pakkam thirumpanumae

Interlude

Verse 2
vaathaiyin kaaranam thaesangal unaranum
ithayangal maaranum Yesuvai thaedanum
vaathaiyin kaaranaththai thaesangal unaranum
ithayangal maaranum Yesuvai thaedanum

maaranumae
ithayangal maaranumae
thaedanumae
Yesuvai thaedanum

maaranumae
ithayangal maaranumae
neer manam irangi
sukaththai oottanumae

iranganumae thaevaa iranganumae
engal jepam kaettu manam iranganumae

PowerPoint Presentation Slides for the song இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரங்கணுமே தேவா இரங்கணுமே PPT
Iranganumae Deva Iranganumae PPT

English