Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

 

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
   தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
 
   துதிபலி சுகந்த வாசைன
   நன்றி பலி அது உகந்த காணிக்கை
 
1.  எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
   தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
   துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே
  
2.  தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
   வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
  
3.  நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
   நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
 
4.  தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு
   இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
  
5.  சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
   உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
  
6.  மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
   இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
  
7.  நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
   நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக

Ippoethum Eppoethum Lyrics in English

 

Ippothum eppothum ellaavattirkaakavum
   thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom
 
   thuthipali sukantha vaasaina
   nanti pali athu ukantha kaannikkai
 
1.  ellaa manitharukkum iratchippu tharukinta
   thaevanin kirupaiyae pirasannamaaneerae
   thuthikkiraேn thooyavarae pottaுkiraேn punnnniyarae
  
2.  theeya naattangal ulakusaarnthavaikal
   veraுkkach seytheerae vettiyum thantheerae
  
3.  nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa
   narseyal seyvatharku aarvam thantheerayyaa
 
4.  thaeva pakthiyudan thelintha puththiyodu
   immaiyil vaalvatharku payirsi tharukinteer
  
5.  sontha makanaaka thooymaiyaakkidavae
   ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae
  
6.  maraுjenma mulukkinaalum puthithaakkum aaviyaalum
   iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal
  
7.  neethimaan aakkineerae umathu kirupaiyinaal
   niththiya jeevan thantheerae nirantharapparisaaka

PowerPoint Presentation Slides for the song Ippoethum Eppoethum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் PPT
Ippoethum Eppoethum PPT

துதிபலி தந்தீரே தந்தீரய்யா இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு செலுத்திடுவோம் சுகந்த வாசைன நன்றி பலி உகந்த காணிக்கை எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற English