Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (2)

சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2)

இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)

Intha Vaalipam Lyrics in English

intha vaalipam en Yesuvukkae
ennai thaeti vantha naesarukkae (2)

saaththaanai en vaalvai vittu thalli
paavaththirkae vaiththaen muttuppulli
ini naanalla en Yesuvae vaalkiraar (2)

Yesuvai en munnae vaiththu konntaen
naan ini en pinnae Nnokka maattaen
ini naanalla en Yesuvae aalkiraar (2)

PowerPoint Presentation Slides for the song Intha Vaalipam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த வாலிபம் என் இயேசுவுக்கே PPT
இந்த வாலிபம் என் இயேசுவுக்கே PPT

இனி நானல்ல இயேசுவே வாலிபம் இயேசுவுக்கே என்னை தேடி நேசருக்கே சாத்தானை வாழ்வை தள்ளி பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி வாழ்கிறார் இயேசுவை முன்னே வைத்து கொண்டேன் English