Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த நாள் எனக்கு

இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்

பல்லவி

இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;
சந்ததமும் நமோ சரணம்

அனுபல்லவி

வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்
வல்லா இத்தருணம்

சரணங்கள்

1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்
தாவ கிருபை ஈவா
பாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்
பாவநாச தேவா – இந்த

2. பாழுடலின் செய்கை பதினேழினின்று
பண்பாய்ப் பாதுகாரும்
வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்று
வர்த்தனையாய்த் தாரும் – இந்த

Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு Lyrics in English

iraakam: senjurutti thaalam: roopakam

pallavi

intha naal enakkuth thantha nal naathaa;
santhathamum namo saranam

anupallavi

vanthennai yaalum – varanthaa innaalum
vallaa iththarunam

saranangal

1. paanoli veesumun vaanoli ennakam
thaava kirupai eevaa
paathai kaattip pala vaathai ottu menthan
paavanaasa thaevaa – intha

2. paaludalin seykai pathinaelinintu
pannpaayp paathukaarum
vaalumaaviyin kani onpathum intu
varththanaiyaayth thaarum – intha

PowerPoint Presentation Slides for the song Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த நாள் எனக்கு PPT
Intha Naal Enakku PPT

இராகம் செஞ்சுருட்டி தாளம் ரூபகம் பல்லவி நாள் எனக்குத் தந்த நல் நாதா சந்ததமும் நமோ சரணம் அனுபல்லவி வந்தென்னை யாளும் வரந்தா இந்நாளும் வல்லா English