Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்தக் குழந்தையை

பல்லவி

இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே.

அனுபல்லவி

உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த

சரணங்கள்

1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த

2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த

3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த

4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! – இந்த

5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. – இந்த

Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை Lyrics in English

pallavi

inthak kulanthaiyai neer aettukkollum, karththaavae.

anupallavi

untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha-intha

saranangal

1. pillaikal enak kathikap piriyam, varalaam, entu
ullamurukich sonna uththama saththiyanae. – intha

2. paalaraik kaiyil aenthi pannpaay aaseervathiththa
seelamaayintum vanthaaseervaatham seyyum, aiyaa. – intha

3. umak kooliyanj seyyavum ummaich sinaekikkavum,
umathu aaviyaith thanthu ummuda manthai serththu. – intha

4. ulakamum paeyp pasaasum ontum theethu seyyaamal,
nalamaay ithaik kaaththaalum, nanmaip paraaparanae! – intha

5. visuvaasath thotithunthan maeyppukkum ulladangip,
pasiya marampol theyva paththiyilae valara. – intha

PowerPoint Presentation Slides for the song Intha Kulanthaiyai – இந்தக் குழந்தையை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்தக் குழந்தையை PPT
Intha Kulanthaiyai PPT

பல்லவி குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்தஇந்த சரணங்கள் பிள்ளைகள் கதிகப் பிரியம் வரலாம் உள்ளமுருகிச் சொன்ன உத்தம English