Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்த காலம் பொல்லாதது

இந்த காலம் பொல்லாதது – உன்னை
கர்த்தர் அழைக்கிறார் (2)
நீ வாழும் வாழ்க்கைதான்
அது வாடகை வீடு தான்

1. உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்று காத்து வருகிறார் – இந்த காலம்

2. வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவா
சாத்தான் களத்தில் போரிட
செயல் வீரராய் திகழவா – இந்த காலம்

3. பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே – இந்த காலம்

4. காலமோ முடியுதே தேவராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் – இந்த காலம்

5. அல்லேலூயா பாடியே பரலோகமே சேருவாய்
பரன் இயேசுவின் பாதத்தில்
நல்ல பங்கினை பெற்றிடுவாய் – இந்த காலம்

இந்த காலம் பொல்லாதது – Intha Kaalam Pollathathu Lyrics in English

intha kaalam pollaathathu – unnai
karththar alaikkiraar (2)
nee vaalum vaalkkaithaan
athu vaadakai veedu thaan

1. unnai iratchikka un koodavae irukkiraen
entu vaakku aliththavar
intu kaaththu varukiraar – intha kaalam

2. vaalipa naatkalil un thaevanai thaetivaa
saaththaan kalaththil porida
seyal veeraraay thikalavaa – intha kaalam

3. paavaththin sampalam erinakaram thaan thinnnamae
saththiya thaevanin kirupaiyo
niththiya jeevanai arulumae – intha kaalam

4. kaalamo mutiyuthae thaevaraajjiyam nerunguthae
manam thirumpi nee vaalavae
mannan Yesu unnai alaikkiraar – intha kaalam

5. allaelooyaa paatiyae paralokamae seruvaay
paran Yesuvin paathaththil
nalla panginai pettiduvaay – intha kaalam

PowerPoint Presentation Slides for the song இந்த காலம் பொல்லாதது – Intha Kaalam Pollathathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்த காலம் பொல்லாதது PPT
Intha Kaalam Pollathathu PPT

காலம் உன்னை அழைக்கிறார் பொல்லாதது கர்த்தர் வாழும் வாழ்க்கைதான் வாடகை வீடு இரட்சிக்க கூடவே இருக்கிறேன் வாக்கு அளித்தவர் இன்று காத்து வருகிறார் வாலிப நாட்களில் English