Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
கைவிடாமல் காத்து வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே ஸ்தோத்திரம்-2

1.உம்மை நோக்கி கூப்பிட்ட வேளை
உயர்வான கன்மலைமேல் வைத்தீர் -2
அடைக்கலமும் நீரே
கோட்டயும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் (எந்தன்)-2
இம்மட்டும்(2)

2.என்னை மீட்க கல்வாரி சிலுவை
ஏத்தீரே என் இயேசு ராஜா-2
மூன்றாம் நாள் உயிர்த்து
பரலோகம் சேர்ந்து
திரும்பவும் வந்துடுவீர்-2
இம்மட்டும்(2)

Immattum ennai nadathi Lyrics in English

Immattum ennai nadaththi vantheer thaevaa inimaelum nadaththuveerae Sthoththiram kaividaamal kaaththu vantheer thaevaa inimaelum kaappeerae Sthoththiram-2 1.ummai Nnokki kooppitta vaelai uyarvaana kanmalaimael vaiththeer -2 ataikkalamum neerae kottayum neerae ummai naan aaraathippaen (enthan)-2 immattum(2) 2.ennai meetka kalvaari siluvai aeththeerae en Yesu raajaa-2 moontam naal uyirththu Paralokam sernthu thirumpavum vanthuduveer-2 immattum(2)

PowerPoint Presentation Slides for the song Immattum ennai nadathi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா PPT
Immattum ennai nadathi PPT

இம்மட்டும் என்னை வந்தீர் தேவா இனிமேலும் ஸ்தோத்திரம் உம்மை நீரே நடத்தி நடத்துவீரே கைவிடாமல் காத்து காப்பீரே நோக்கி கூப்பிட்ட வேளை உயர்வான கன்மலைமேல் வைத்தீர் English