Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதயம் நன்றியுடன்

இதயம் நன்றியுடன்
நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமும் துதித்திடுவோம்

1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் — இதயம்

2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் — இதயம்

Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom Lyrics in English

Ithayam nantiyudan
Nirampi thuthiththiduvom
Makipan Yesuvaiyae
Thinamum thuthiththiduvom

1. Senta naalil nanmai seytha
Mannan Yesu thaevanae
Paathukaaththaar thunnai nintar
Nantiyodu paaduvom — ithayam

2. Thaeva raajyam thaeti vanthaal
Thaeva nanmai thangidum
Thuthi seythaal thatai neengum
Thaeva aaseer thangidum — ithayam

PowerPoint Presentation Slides for the song Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதயம் நன்றியுடன் PPT
Idhayam Nandriyudan Nirambi Thuthithiduvom PPT

இதயம் தேவ துதித்திடுவோம் நன்மை தங்கிடும் நன்றியுடன் நிரம்பி மகிபன் இயேசுவையே தினமும் சென்ற நாளில் செய்த மன்னன் இயேசு தேவனே பாதுகாத்தார் துணை நின்றார் English