இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே – 2
ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2
மாறாத கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள் – 2
கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை – 2
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் – 2
Idaivida Sahaya Matha Lyrics in English
Itaividaa sakaayamaathaa innaiyillaa thaevamaathaa paavavinai theerppaal pathamunai serppaal nitham thunnai serppaayae – 2 aaraatha manappunnnnai aattiduvaal – annai theeraatha thuyar thannaith theerththiduvaal – 2 maaraatha kodumai neengaatha varaுmai thaanaaka entumae maattiduvaal – 2 kallam kapatinti kadukalavum payaminti ullam thiranthu sol un kathaiyai – 2 vellam pola arul karunnai paaynthida thaenooraுm vaanvaalvu kanndiduvaay – 2
PowerPoint Presentation Slides for the song Idaivida Sahaya Matha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா PPT
Idaivida Sahaya Matha PPT
Idaivida Sahaya Matha Song Meaning
Incessant Sakayamata Unparalleled Devamata
Padamune will judge sin
Nitham Sub-Sedaraye – 2
Mother heals the heartache
Endless sorrow will solve itself – 2
The unchanging cruelty is the unrelenting poverty
She will change automatically – 2
Harsh and fearless
Open your heart and tell your story – 2
May grace flow like a flood
Tenhundred Air Force Kandiduai – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் English
