Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஞானம் நிறை கன்னிகையே

ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

Gnanam Nirai Kannikaiyae Lyrics in English

Njaanam nirai kannikaiyae  naathanaith thaangiya aalayamae maannpuyar elu thoonnkalumaay pali peedamumaay alangariththaayae – njaanam paava nilalae anukaa paathukaaththaan unnaiyae paraman thaayutharam nee thariththidavae thanathor amala thalamenak konndaar – njaanam vaalvor anaivarin thaayae vaanulakai ataiyum valiyae makkal israayael thaarakaiyae vaanor thuthikkum iraiviyae vaali – njaanam

PowerPoint Presentation Slides for the song Gnanam Nirai Kannikaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஞானம் நிறை கன்னிகையே PPT
Gnanam Nirai Kannikaiyae PPT

Gnanam Nirai Kannikaiyae Song Meaning

O maiden full of wisdom

The temple where Nathan was born
Honorable seven pillars
Adorned as a sacrificial altar - wisdom

Do not approach the shadow of sin
God has protected you
Motherhood is yours
Thanathor became amala talamena – wisdom

Mother of all the living
By reaching heaven
The people are Israel
The God whom the birds praise is living – wisdom

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமேமாண்புயர் எழு தூண்களுமாய்பலி பீடமுமாய் அலங்கரித்தாயே பாவ நிழலே அணுகாபாதுகாத்தான் உன்னையே பரமன்தாயுதரம் தரித்திடவேதனதோர் அமல தலமெனக் English