Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வந்தார் கர்த்தர் வந்தார்

வந்தார் கர்த்தர் வந்தார்
என்னை தேடி வந்தார்
இயேசு பாலனாக
மீட்பராய் மேய்ப்பராய்
பூமியில் வந்தார் – 2

லா லா லா ல ல ல ல லா லா லா ல..
லா லா லா ல ல ல ல லா லா லா ல – 2

பூமியில் பிறந்திடவே வந்தார்
என்னுள்ளத்தில் இராஜனாய் – 2
தம் ஜீவனை தந்திடவே
நித்திய ஜீவனையே என்னில் தந்தார் – 2 – வந்தார்

உலகத்தின் ஒளியாகவே வந்தார்
ஒளிவீசும் நல் ஜோதியாய் – 2
சந்தோஷத்தை தந்திடவே
மன்னர் வாக்குத்தத்தம் தந்தார் – 2 – வந்தார்

Giftah James – Vanthar karththar vanthar Lyrics in English

Vanthaar Karththar vanthaar ennai thaeti vanthaar Yesu paalanaaka meetparaay maeypparaay poomiyil vanthaar – 2 laa laa laa la la la la laa laa laa la.. Laa laa laa la la la la laa laa laa la – 2 poomiyil piranthidavae vanthaar ennullaththil iraajanaay – 2 tham jeevanai thanthidavae niththiya jeevanaiyae ennil thanthaar – 2 – vanthaar ulakaththin oliyaakavae vanthaar oliveesum nal jothiyaay – 2 santhoshaththai thanthidavae mannar vaakkuththaththam thanthaar – 2 – vanthaar

PowerPoint Presentation Slides for the song Giftah James – Vanthar karththar vanthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வந்தார் கர்த்தர் வந்தார் PPT
Vanthar karththar vanthar PPT

லா வந்தார் பூமியில் தந்திடவே தந்தார் கர்த்தர் என்னை தேடி இயேசு பாலனாக மீட்பராய் மேய்ப்பராய் பிறந்திடவே என்னுள்ளத்தில் இராஜனாய் தம் ஜீவனை English