Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

Getsamaneyin Anubavathai Jebithida
கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட
எனக்கு தாரும் ஐயா

1. உம்மை போல் ஜெபித்திட வாஞ்சிக்கிறேன்
என் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் – கெத்சமனேயின்

2. கண்ணீர் துளிகள் விழ வேண்டும்
என் ஏக்கங்கள் உம்மை தொட வேண்டும் – கெத்சமனேயின்

3. ஆத்துமா பாரத்தால் கதற வேண்டும்
நான் அழியும் ஜனத்திற்காய் புலம்ப வேண்டும் – கெத்சமனேயின்

4. பெருமூச்சு ஜெபமாய் மாற வேண்டும்
உம் பாதங்கள் உறுதியாய் தழுவ வேண்டும் – கெத்சமனேயின்

5. எந்தன் சிலுவையை சுமக்க வேண்டும்
நீர் கொடுத்திடும் பாத்திரம் பெற வேண்டும் – கெத்சமனேயின்

Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட Lyrics in English

Getsamaneyin Anubavathai Jebithida kethsamanaeyin anupavaththai jepiththida enakku thaarum aiyaa 1. Ummai pol jepiththida vaanjikkiraேn en ullamum unarnthida vaenndukiraேn – kethsamanaeyin 2. Kannnneer thulikal vila vaenndum en aekkangal ummai thoda vaenndum – kethsamanaeyin 3. Aaththumaa paaraththaal kathara vaenndum naan aliyum janaththirkaay pulampa vaenndum – kethsamanaeyin 4. Perumoochchu jepamaay maara vaenndum um paathangal uraுthiyaay thaluva vaenndum – kethsamanaeyin 5. Enthan siluvaiyai sumakka vaenndum neer koduththidum paaththiram pera vaenndum – kethsamanaeyin

PowerPoint Presentation Slides for the song Getsamaneyin Anubavathai Jebithida – கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கெத்சமனேயின் அனுபவத்தை ஜெபித்திட PPT
Getsamaneyin Anubavathai Jebithida PPT

கெத்சமனேயின் ஜெபித்திட உம்மை Getsamaneyin Anubavathai Jebithida அனுபவத்தை தாரும் ஐயா வாஞ்சிக்கிறேன் உள்ளமும் உணர்ந்திட வேண்டுகிறேன் கண்ணீர் துளிகள் விழ ஏக்கங்கள் தொட English