Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எத்தனை இடர்கள் வந்தாலும்

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும்
பிரியேனே பிரியேனே
எத்தனை உயர்வுகள் வந்தாலும்
அகலேனே அகலேனே – 2

இயேசுவே நீர் இல்லாம
ஒரு நொடியும் இல்ல
இமை பொழுதும் இல்ல -2
சாலொமோனின் ஞானமோ
தாவீதின் வெற்றியோ
என்னதான் வந்தாலும்
உலகத்தின் பெருமையோ
செல்வத்தின் பெருக்கமோ
பெருமைக்குள்ள வைத்தாலும்
கிருபை என்று சொல்வேன் -2
அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே
தீச்சூளையின் நடுவிலோ
சிங்கத்தின் கெபியிலோ
உனை தூக்கி போட்டாலும்
யாதொன்றும் உன்னையே
சேதப்படுத்த முடியாது
இயேசு ராஜா உன்னோடுண்டு -2
கலங்கிடாதே திகைத்திடாதே
யூதராஜ சிங்கம் அவர் -2 – இயேசுவே

எத்தனை இடர்கள் வந்தாலும் – Ethanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum Lyrics in English

Eththanai idarkal vanthaalum – Eththanai Edargal Vanthalum eththanai idarkal vanthaalum piriyaenae piriyaenae eththanai uyarvukal vanthaalum akalaenae akalaenae – 2 Yesuvae neer illaama oru notiyum illa imai poluthum illa -2 saalomonin njaanamo thaaveethin vettiyo ennathaan vanthaalum ulakaththin perumaiyo selvaththin perukkamo perumaikkulla vaiththaalum kirupai entu solvaen -2 appaa unga kirupai thaanae – Yesuvae theechchaூlaiyin naduvilo singaththin kepiyilo unai thookki pottalum yaathontum unnaiyae sethappaduththa mutiyaathu Yesu raajaa unnodunndu -2 kalangidaathae thikaiththidaathae yootharaaja singam avar -2 – Yesuvae eththanai idarkal vanthaalum – Ethanai Edargal Vanthalum

PowerPoint Presentation Slides for the song எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எத்தனை இடர்கள் வந்தாலும் PPT
Eththanai Edargal Vanthalum PPT

வந்தாலும் எத்தனை இடர்கள் இயேசுவே Edargal Vanthalum பிரியேனே அகலேனே இல்ல கிருபை Eththanai உயர்வுகள் நீர் இல்லாம நொடியும் இமை பொழுதும் சாலொமோனின் ஞானமோ English